Testimonies
God’s Feathers and Wings Protect Me – Sis. Janet
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. கர்த்தர் என்னையும் ஒரு சாட்சியாக நிறுத்தியதற்கு அவருக்கு நன்றி. Immanuel Church வந்த நாளிலிருந்து என்னுடைய ஜெப வாழ்வில் அனேக மாற்றங்களை கர்த்தர் உண்டுபண்ணி இருக்கிறார்.நான் அதிகமாய் ஜெபிக்கவும் தேவனோடு அதிகமாய் நேரம் செலவிடவும் தேவன் என்னை பெலபடுத்தி உள்ளார்.
சங்கீதம் 91:4 படி அவர் தம்முடைய சிறகுகளால் என்னை மூடி பாதுகாக்கின்றார்.
அனேக வெளிப்பாடுகளை கொடுத்து தம்முடைய ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பி இருக்கிறார். சரீரத்தில் நல்ல சுகம் பெலன் ஆரோக்கியம் தந்து வழிநடத்தி வந்ததற்கு இயேசப்பாவிற்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்
Janet Osman
UK